2019 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (2019/02/02) கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இக் கிரிக்கெட் பேட்டியில் இந்த வருடத்திற்கான சாம்பியனாக மாங்குளம் மின்ணெளி விளையாட்டுக் கழகம் தெரிவானாது.
மின்ணொளி விளையாட்டுக் கழகத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
சம்பியனானது மாங்குளம் மின்ணொளி விளையாட்டு கழகம்!!
Reviewed by Mankulam News
on
2/03/2019 03:41:00 pm
Rating:
No comments: