தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை
ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வழங்கியுள்ளார்.
இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தகவை வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ Dr.சுரேன் ராகவன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை!
Reviewed by Mankulam News
on
1/11/2019 06:39:00 pm
Rating:
No comments: