Seo Services

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற க.பொ.த உ.த பரீட்சை பெறுபேறு விபரங்கள்!

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உ.த பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம் (29.12.2018) வெளியாகியது. அந்நிலையில் தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 


பாடவிதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.




1.   பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதிதம்யா அஸ்விஸ் முதலாம் இடத்தையும்,
2.   குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தையும்
3.   கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


1.   
குருணாகல் மலியதேவி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் லன்ஸாகார ஹேரத் துதியன்சலாகே முதலாம் இடத்தையும்
2.   கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தையும்
3.   கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன் செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.



1.   கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தையும்
2.   கொழுப்பு டி.எஸ்.சேனநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தையும்
3.   மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


1.   கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்த்தன முதலாம் இடத்தையும்
2.   காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தையும்
3.   கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

1.   கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் மஹா பத்திரனலாகே பமுதித்த யசாஸ் பத்திரன முதலாம் இடத்தையும்
2.   கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் சமரநாயக்க தரிந்து ஹெஷான் இரண்டாம் இடத்தையும்
3.   நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய பாடசாலையின் மாணவன் முதியன்சலாகே சேஷான் ரங்கன விஜேகோன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


உயிர் முறமைகள் தொழில்நுட்ப பிரிவில்
1.   கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தின; சந்துனி பியுமாஷா கொடிப்பிலி என்பவர் முதலாம் இடத்தையும்
2.   சம்மாந்துறை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் மொஹிதீன் பாவா ரிஸா மொஹமட் என்பவர் இரண்டாம் இடத்தையும்
3.   ஹோமாகம மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தின் அலங்காரகே விசிந்து டிலென்க லக்மால் என்பவர் 
மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Copy
தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற க.பொ.த உ.த பரீட்சை பெறுபேறு விபரங்கள்! தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற க.பொ.த உ.த பரீட்சை பெறுபேறு விபரங்கள்! Reviewed by Mankulam News on 12/30/2018 11:39:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.