Seo Services

8 வருடங்களின் பின் புத்துயிர் பெற்றது மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்.......!!!


மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த 8 வருடங்களாக புணரமைப்பிறன்றி காணப்பட்ட மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது மீள்குடியேற்றத்தின் பின்னர் 2011 ஆம் ஆண்டு மாங்குளம் வடக்கிற்கான RDS நிர்வாக தெரிவு இடம்பெற்றிருந்தது.

எனினும் கடந்த 8 ஆண்டுகளாக புதிய நிர்வாகத்திற்கான தெரிவுகள் எதுவும் இடம்பெறாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்ட்டு வந்துள்ளது. இந் நிலையில் குறித்த இவ் விடயம் தொடர்பாக மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பிரகாரம் நேற்று (2019-07-19) வெள்ளிக்கிழமை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் றமேஸ் அவர்களின் தலைமையில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாக தெரிவு விபரம்

தலைவர்                :  இ.அருளானந்தம்
செயலாளர்           :  செ.லவக்காந்
பொருளாளர்        :  யோ.கபிலன்
உப தலைவர்        :  அ.தேவதர்சன்
உப செயலாளர்   :  அ.தனராஜ்

உறுப்பினர்கள்

01) வீ.மயூரன்
02) கு.சச்சிதானந்தமூர்த்தி
03) தி.கிந்துஜன்
04) சா.டார்வின்ராஜ்
05) க.பரமசிவம்
06) சி.சதீஸ்குமார்
07) ச.சிவானந்தம்
08) அ.தேவபாலன்
8 வருடங்களின் பின் புத்துயிர் பெற்றது மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்.......!!! 8 வருடங்களின் பின்  புத்துயிர் பெற்றது  மாங்குளம் வடக்கு  கிராம அபிவிருத்திச்  சங்கம்.......!!! Reviewed by Mankulam News on 7/20/2019 11:15:00 am Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.