புலம்பெயர் உறவான கனடாவைச் சேர்ந்த வடிவேல் திருச்செல்வம் அவர்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அன்றாட உணவுத்தேவைக்காக அல்லல்படும் 45 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 8ம் கட்டத்தின் ஆரம்பமாக 08 முதியவர்களுக்கு தலா ரூபா 3125 (ரூபா 25,000)பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
8 ஆம் கட்ட ஆரம்பமாக 8 முதியவர்களுக்கு உலருணவு..........!!!!
Reviewed by S.DilaxShan
on
5/12/2019 06:19:00 pm
Rating:

No comments: