07 ஆம் கட்ட தொடர்ச்சியாக 32 முதியவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது......!!!
யாழ்ப்பாணம் அனலை தீவைச் சேர்ந்த புலம்பெயர் உறவான கனடாவில் வசித்த அமரர் சின்னம்மா கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவு நாளான நேற்று (2019-05-07) ஜேர்மன் நாட்டின் காயில்புறோன் நகரில் வசிக்கும் அவரது பிள்ளைகளான தருமராசா குடும்பம் (ரவி) மற்றும் இந்திராணி குடும்பம் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அன்றாட உணவுத்தேவைக்காக அல்லல்படும் 44 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றும் 7ம் கட்டத்தின் தொடர்ச்சியாக 32 முதியவர்களுக்கு தலா ரூபா 3125 (ரூபா 100,000)பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இவ் உதவிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
07 ஆம் கட்ட தொடர்ச்சியாக 32 முதியவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது......!!!
Reviewed by S.DilaxShan
on
5/08/2019 10:58:00 pm
Rating:

No comments: