முல்லைத்தீவு , கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களுக்கான பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் பிரதி அஞ்சல் மாஅதிபதி (DPMG Jaffna) ஆகியோர் இணைந்து இன்று (2019-04-07) மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அதிபர்கள் மற்றும் உப அஞ்சல் அதிபர்களுக்கான கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
வட மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டிற்கு பின் 5 வது தடவையாக மிக பெரிய கருத்தரங்காக இக் கருத்தரங்கு மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Coop 3rd party insurance வருமானத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலே 2ம் இடத்தினை மாங்குளம் அஞ்சல் அலுவலகம் பெற்றுள்ளது. இதற்கான பரிசில்களும் இங்கு வழங்கப்பட்டன.
மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அதிபர்களுக்கான கருத்தரங்கு.........!!!
Reviewed by Mankulam News
on
4/07/2019 10:57:00 pm
Rating:
No comments: