Seo Services

க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளில் மாங்குளத்தில் கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் இருவர் சித்தி!


                                   
பெறுபேறுகளின் அடிப்படையிலே,

பெளதீக விஞ்ஞானப் பிரிவிலே மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த சதீஸ்குமார் சாருஜன் 3S சித்தியினை பெற்றுள்ளார். இவர் மாவட்ட நிலையிலெ 54 வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் றூபானந் றொபேக்கா 3S சித்தியையும் பெற்றுள்ளார்.இவர் மாவட்ட நிலையில் 116 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவர்களுக்கு மாங்குளம் நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் ஏனைய துறை மாணவர்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் எமது தளத்தில் பதிவிடுவோம்.








க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளில் மாங்குளத்தில் கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் இருவர் சித்தி! க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளில் மாங்குளத்தில் கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் இருவர் சித்தி!

Reviewed by Mankulam News on 12/30/2018 02:56:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.